பேர்ட்கேஜ் இன் | |
---|---|
இயக்கம் | கிம் கி-டக் (திரைப்பட இயக்குநர்) |
கதை | கிம் கி-டக் சியோ ஜியோங்-மின் |
இசை | லீ மூன்-ஹய் |
நடிப்பு | லீ ஜி-யும் லீ ஹயே-யும் அன் ஜயே-மோ |
ஒளிப்பதிவு | சியோ ஜியோங்-மின் |
வெளியீடு | அக்டோபர் 31, 1998 |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
மொழி | கொரியன் |
பேர்ட்கேஜ் இன் (அங்குல்: 파란 대문; இலத்தீன்: Paran daemun; lit. "Blue Gate") 1998ல் வெளிவந்த தென் கொரியத் திரைப்படமாகும். இதனை கிம் கி-டக் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் கிம் கி-டக் இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படமாகும். 1998 அக்டோபரில் கொரியாவிலும், 1999 பிப்ரவரியில் பெர்லின் சர்வதேசத் திரைப்பட விழா இத்திரைப்படம் திரையிடப்பட்டது.