பேலூபூர்
Bhelupur भेलूपुर | |
---|---|
புறநகர் | |
பேலூபூர் முதன்மைச் சாலை | |
நாடு | ![]() |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | வாரணாசி |
அரசு | |
• நிர்வாகம் | வாரணாசி நகராட்சி |
• நாடாளுமன்ற உறுப்பினர் | நரேந்திர மோதி BJP[1](since 2014) |
• சட்டமன்ற உறுப்பினர் | ஜோத்சனா சிறீவத்சவா பாரதிய ஜனதா கட்சி[2] (since 2012) வாரணாசி கண்டோன்மெண்ட் |
ஏற்றம் | 85 m (279 ft) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 221010 |
தொலைபேசிக் குறியீடு | +91-542 |
வாகனப் பதிவு | UP65 XXXX |
மாவட்ட அரசின் தளம் | [1] |
பேலூபூர் என்னும் புறநகர்ப் பகுதி, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மாவட்டத்தில் உள்ளது. இது கங்கை ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து பனாரசு இந்து பல்கலைக்கழகம் 4.5 தொலைவில் உள்ளது.[3]