![]() | |
---|---|
![]() | |
மருத்துவத் தரவு | |
வணிகப் பெயர்கள் | அசுக்ரான், டையைப்பிரைலான், டையைப்பிரைலோன், செடுலான், டசுசெவல் |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 77-03-2 ![]() |
ATC குறியீடு | R05DB23 |
பப்கெம் | CID 6465 |
ChemSpider | 6222 ![]() |
UNII | BZ6KL0Q8UD ![]() |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C9 |
மூலக்கூற்று நிறை | 169.221 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
பைப்பெரிடையோன் (Piperidione) என்பது C9H15NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை பிப்பெரிடையோன் என்ற பெயராலும் அழைக்கலாம். செடுலான் என்ற வணிகப் பெயரில் பிப்பெரிடையோன் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மயக்க மருந்து என்றும் பொதுவாக அமைதிப்படுத்தும் ஒரு மருந்து என்றும் இது வகைப்படுத்தப்படுகிறது. மெத்திபிரைலான் மற்றும் பிரித்தைல்டையோன் ஆகிய மயக்க மருந்துகளின் வடிவமைப்புகளுடன் பிப்பெரிடையோனின் கட்டமைப்பு தொடர்புகொண்டுள்ளது . சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோச்சி பன்னாட்டு நிறுவனம் நீர்ம வடிவத்தில் ஒரு [[இருமல் மருந்தாக பிப்பெரிடையோனை விற்பனை செய்கிறது [1][2][3].