பைவியா | |
---|---|
பைவியா சீசீரா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சைப்பிரினிபார்மிசு
|
குடும்பம்: | சைப்பிரினிடே
|
பேரினம்: | பைவியா இசிகாவா, 1895
|
மாதிரி இனம் | |
பைவியா சீசீரா இசிகாவா, 1895 |
பைவியா (Biwia) என்பது நான்கு சிற்றினங்களைக் கொண்ட சைப்ரினிட் மீன்களின் ஒரு சிறிய பேரினமாகும். இச்சிற்றினங்களில் மூன்று சப்பானில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரிகளாகும். இவற்றில் ஒன்று (பை. இசுபிரிங்கேரி) கொரியாவில் மட்டுமே காணப்படுகிறது.[1]