பொட்டாசியம் பாசுபைடின் படிகக் கட்டமைப்பு (K3P)
| |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
முப்பொட்டாசியம் பாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
20770-41-6 | |
ChemSpider | 11219118 |
EC number | 244-021-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22182308 |
| |
UNII | 2F09226A2C |
பண்புகள் | |
K3P | |
வாய்ப்பாட்டு எடை | 148.269 கிராம் மோல்-1 |
தோற்றம் | வெண் படிகத் திண்மம் அல்லது தூள் |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S |
49.8 யூல் மோல்-1 K-1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் பாசுபைடு (Potassium phosphide) என்பது K3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். குறைக்கடத்தியான இச்சேர்மம் வெண்மை நிறத்தில் ஒரு படிகத்திண்மமாக அறுகோண[1] கட்டமைப்பில் காணப்படுகிறது.[2] தண்ணீருடன் தீவிரமாக வினைபுரியும். நச்சுத்தன்மையுடையது என்பதால் உட்செலுத்துதல், உள்ளிழுத்தல் மற்றும் தோல் மேல் படுதல் போன்ற நடவடிக்கைள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.[3]
பொட்டாசியம் மற்றும் பாசுபரசு தனிமங்களை நேரடியாக வினையில் ஈடுபடுத்தி பொட்டாசியம் பாசுபைடு தயாரிக்கப்படுகிறது:[4]
அதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகளிலும் சீரொளி இருமுனையங்களிலும் பொட்டாசியம் பாசுபைடு பயன்படுத்தப்படுகிறது.[2]