பொது காண்டாமிருக வண்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | ஸ்காரபாய்டே
|
துணைக்குடும்பம்: | Dynastinae
|
பேரினம்: | Xylotrupes
|
இனம்: | X. ulysses
|
இருசொற் பெயரீடு | |
Xylotrupes ulysses கூரியன் மெனுவிலே, 1830[1] |
பொது காண்டாமிருக வண்டு (Xylotrupes ulysses, பொதுப் பெயர்: "தென்னம் வண்டு",[2] சுருக்கமாக "காண்டாமிருக வண்டு"[3][4]) என்பது அவுஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட காண்டாமிருக வண்டு இன வண்டாகும்.