பொன்னழகி | |
---|---|
![]() | |
மேல் பக்கம் | |
![]() | |
பக்க பார்வை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | Troides
|
இனம்: | T. aeacus
|
இருசொற் பெயரீடு | |
Troides aeacus C&R Felder, 1860 | |
வேறு பெயர்கள் | |
|
பொன்னழகி (Golden Birdwing, Troides aeacus) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பட்டாம்பூச்சியாகும்.
இது வட இந்தியா, நேபாளம், பர்மா, சீனா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், கம்போடியா, மலேசியா தீபகற்பம், இந்தோனேசியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது பொதுவானதும், அபாயத்திற்கு உள்ளானாலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகவில்லை. மலேசியா தீபகற்பத்தில் இது பாதுகாக்கப்பட வேண்டியுள்ளது.[1]