பொல்லப்பள்ளி Bollapalle | |
---|---|
கிராமம் | |
Dynamic map | |
ஆள்கூறுகள்: 16°11′40″N 79°41′16″E / 16.19444°N 79.68778°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | பால்நாடு |
வட்டம் (தாலுகா) | பொல்லப்பள்ளி |
அரசு | |
• வகை | பஞ்சாயத்து இராச்சியம் |
• நிர்வாகம் | பொல்லப்பள்ளி கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,344 ha (3,321 acres) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 4,727 |
• அடர்த்தி | 350/km2 (910/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு மொழி உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 522663 |
இடக் குறியீடு | +91 |
வாகனப் பதிவு | ஆ.பி |
பொல்லபள்ளி (Bollapalle) இந்திய மாநிலமான ஆந்திராவின் பால்நாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது நரசராவ்பேட்டை வருவாய் பிரிவில் உள்ள பொல்லப்பள்ளி மண்டலத்தின் தலைமையகமுமாகும். .[4]
பொல்லப்பள்ளி 16°29′32′′N 80°00′32′′E என்ற அடையாள ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. இக்கிராமம் 1344 எக்டேர் (3,320 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.
பொல்லப்பள்ளி கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பு வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
கல்வியாண்டுக்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 13 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 8 மாவட்ட பரிசத் நடத்தும் பள்ளிகளாகும். ஒரு மாதிரிப்பள்ளி, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் அமைந்த ஒரு கத்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் 3 தனியார் பள்ளிகள் இதில் அடங்கும்.[5]