முழு பொளிவாய் (இடது), முடிக்கப்படா பொளிவாய் (வலது)
உற்பத்தி அல்லது இயந்திரப் பொறியியலில், பொளிவாய் என்பது, ஓர் பொருளினுள் வார்க்கப்படும் (வெட்டப்படும்) நீண்ட-குறுகலான பள்ளம் ஆகும். பொதுவாக இயந்திரத்தின் மற்றொரு பொருள்/பகுதியை அப் பள்ளத்தினுள் நகரவைக்கும் / வழிநடத்தும் நோக்கில், இது வெட்டப்படும்.
எடுத்துக்காட்டுகளாக:
கடினமான பொருளில் (உலோகத்தில்) வெட்டப்படும் இப் பள்ளமானது; வட்டம், முட்டையுரு அல்லது வில் வடிவில் இருக்கலாம். இப் பள்ளத்தில் (அடைப்பி போன்ற) மற்றொரு கூறை பொருத்த (வைக்க) ஏதுவாக இருக்கும்.