போக்மி வரையன் பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | கொலுபிரிடே
|
துணைக்குடும்பம்: | கொலும்பிரினே
|
பேரினம்: | லைகோடான்
|
இனம்: | லை. சினாப்டர்
|
இருசொற் பெயரீடு | |
லைகோடான் சினாப்டர் வோஜெல் & டேவிட், 2010[2] |
லைகோடான் சினாப்டர் (Lycodon synaptor) என்பது பொதுவாக போக்மி வரையன் பாம்பு என அறியப்படுகிறது. இது கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்.
போக்மி வரையன் பாம்பு சீனாவில் காணப்படுகிறது.[3]