போதியோமைசெசு

போதியோமைசெசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பூஞ்சை
பிரிவு:
கைடிரைடையோமைகோடா
வகுப்பு:
கைடிரைடையோமைசெடிசு
வரிசை:
ரைசோபைடியாலெசு
குடும்பம்:
டெர்ரமைசிடேசியே
பேரினம்:
போதியோமைசெசு

லெட்சர் 2006

போதியோமைசெசு (Boothiomyces) என்பது டெர்ரமைசிடேசியே பூஞ்சை குடும்பத்தைச் சார்ந்த பேரினமாகும்.[1] இந்த பேரினம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இந்தப் பேரினத்தில் போதியோமைசெசு மேக்ரோபோரோசசு (கார்லிங்) லெட்சர் எனும் ஒற்றைச் சிற்றினம் மட்டும் உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Boothiomyces Letcher, 2006". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 5 May 2021.