இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
போயன் நீர்த்தேக்கம், சிங்கப்பூரின் மேற்கு நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். இங்கு இருந்த போயன் ஆற்றை மரித்து இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இடம் இப்பொழுது சிங்கபூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ளது. எனவே இது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாகும். பழைய சோ சு காங் பகுதியில் இருந்து இந்த இடத்திற்கு செல்லலாம்.