போரிரேன்

போரிரேன்
Skeletal formula of borirane
Skeletal formula of borirane
Space-filling model of borirane
Space-filling model of borirane
இனங்காட்டிகள்
39517-80-1 Y
ChemSpider 14566055 Y
InChI
  • InChI=1S/C2H5B/c1-2-3-1/h3H,1-2H2 Y
    Key: OGVHYCXTHGZYKN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H5B/c1-2-3-1/h3H,1-2H2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 18426477 இயங்குறுப்புடன் குழப்பம்
  • B1CC1
பண்புகள்
BC
2
H
5
வாய்ப்பாட்டு எடை 39.872 கி மோல்−1
உருகுநிலை −129 °C (−200 °F; 144 K)
கொதிநிலை −24 °C (−11 °F; 249 K)
15.425 கி டெ.மீ−3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

போரிரேன் (Borirane) என்பது C2H4BH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல்லினவளைய கரிமச் சேர்மமாக போரிரேன் வகைப்படுத்தப்படுகிறது. நிறமற்றும் எளிதில் தீப்பற்றக் கூடியதுமான இவ்வாயு எளிய போரிரேனுக்கு எடுத்துக்காட்டாகும். மூன்று உறுப்பினர் வளைய அமைப்பைக் கொண்ட இதன் கட்டமைப்பில் இரண்டு கார்பன் அணுக்களும் ஒரு போரான் அணுவும் உள்ளன. அசிரிடினின் அமைப்பை ஒத்த சேர்மமாக இதை காண இயலும். அசிரிடினிலுள்ள நைட்ரசன் அணுவை போரான் அணு இங்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. மேலும் போரிரேன் சேர்மம் எத்திலிடின்போரேனுடன் சமபகுதிச் சேர்மமாக உள்ளது. போரிரேனுக்கு ஐந்து மாற்றியன்கள் உள்ளன[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Stone, F. G. A.; Abel, E. W. (1987). Organometallic Chemistry. Vol. 16. London: Royal Society of Chemistry. p. 40.