சூடோபாளாங்க்டோனிக் (Pseudoplankton) என்பது ஒட்டி அல்லது மிதந்து வாழும் மிதவைவாழி உயிரிகள். இவை உலர்ந்த மரத் தண்டுகள், மேலுதைப்பு பொருட்கள், இறந்த நத்தை ஓடுகள், மனிதரால் உருவாக்கப்பட்ட மிதவைகள் போன்றவற்றில் ஒட்டி வாழும். எ.கா கூஸ் பர்னிக்கிள்ஸ் மற்றும் பிரியோஜோவன் ஜெல்லெல்லா. இவை தானே மிதக்கவியலாத நீர் வாழி உயிரிகள். ஆனால் இவை உண்மை மிதவை உயிரிகளோடு தொடர்பு கொண்டு வாழும், எ.கா வெலெல்லா மற்றும் பைசாலியா. இது போர்த்துகீசியம் மேன் ஓ 'போர் என்று அழைக்கப்படும் மிதவை உயிரி ஆகும்.[1]