ம. சூ. நாராயணா

எம். எஸ். நாராயணா தெலுங்கு திரைப்பட நடிகர். இவர் ஏறத்தாழ 500 திரைப்படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை வேடங்களில் நடித்து, ஐந்து முறை நந்தி விருது பெற்றுள்ளார். இவர் நடித்தவற்றில், இந்திரா, சொந்தம், தூக்குடு ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கன.

திரைப்படங்கள்

[தொகு]