மகரகம
මහරගම Mahargama | |
---|---|
ஆள்கூறுகள்: 6°50′58″N 79°55′25″E / 6.84944°N 79.92361°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
அரசு | |
• வகை | நகர சபை |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 1,95,355 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீடு | 10280 [1] |
மகரகம, இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்களில் ஒன்றாகும். இது ஏ-4 நெடுஞ்சாலை வழியே கொழும்பு மத்தியிலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் மகரகம நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து சாலை ஒன்று இங்குள்ளது. இங்கிருந்து பல புறநகர்ப் பகுதிகளுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
2012 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மகரகம நகரசபைக்குட்பட்ட மக்கள் பரம்பல் பின்வருமாறு அமைந்துள்ளது.
2012 | சதவீதம் | |
---|---|---|
பௌத்தர்கள் | 179,649 | 91.96% |
ரோமன் கத்தோலிக்கர்கள் | 6,582 | 3.37% |
ஏனைய கத்தோலிக்கர்கள் | 3,267 | 1.67% |
இந்துக்கள் | 2,905 | 1.49% |
இசுலாமியர் | 2,765 | 1.42% |
ஏனையோர் | 187 | 0.10% |
மொத்தம் | 195,355 | 100.00% |
சிங்களவர் | 187,363 | 95.90 |
இலங்கைத் தமிழர் | 3,107 | 1.59 |
இலங்கைச் சோனகர் | 1,369 | 0.70 |
பறங்கியர் | 1,343 | 0.68 |
இலங்கை மலாயர் | 1,143 | 0.58 |
இந்தியத் தமிழர் | 529 | 0.27 |
பரதர் | 471 | 0.24 |
செட்டி | 82 | 0.04 |
ஏனையோர் | 16 | 0.00 |
மொத்தம் | 195,355 | 100.00% |