மகளிர் மட்டும் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | சிங்கீதம் சீனிவாசராவ் |
தயாரிப்பு | கமல்ஹாசன் |
கதை | கமல்ஹாசன் |
திரைக்கதை | கிரேசி மோகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | நாசர் ரேவதி ஊர்வசி ரோகிணி |
ஒளிப்பதிவு | திரு |
படத்தொகுப்பு | என். பி. சதீஷ் |
கலையகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு | 25 பிப்ரவரி 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகளிர் மட்டும் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாசர், ரேவதி, ஊர்வசி, ரோகிணி நடித்த இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார், கமல்ஹாசன் தயாரித்துள்ளார்.[1][2][3]
இத்திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. தெலுங்கு, மலையாள மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தி மொழியில் லேடீஸ் ஒன்லி எனும் பெயரில் மீண்டும் எடுக்கபட்டது, ஆனால் அப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
கமல்ஹாசன் திரு எனும் திருநாவுக்கரசு என்பவரை இந்த திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி உள்ளார்.[4]
இளையராஜா பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார் மற்றும் கவிஞர் வாலி பாடல்களை எழுதியுள்ளார்.
எண் | பாடல் | பாடியவர்கள் |
---|---|---|
1 | "மகளிர் மட்டும்" | குழுவினர் |
2 | "கறவை மாடு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி |
3 | "மொத்து மொத்துனு" | எஸ். ஜானகி |
4 | "வீட்டை தாண்டி" | எஸ். ஜானகி |
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
and |date=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)
{{cite web}}
: Check date values in: |accessdate=
(help)