மகா நடிகன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | எஸ். ஞானசுந்தரி |
இசை | தேவா |
நடிப்பு | சத்யராஜ் மனோஜ் பாரதிராஜா நமிதா மும்தாஜ் |
கலையகம் | சுந்தரி பிலிம்சு |
வெளியீடு | 3 திசம்பர் 2004 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
மகா நடிகன் என்பது 2004ஆவது ஆண்டில் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ்[1], மும்தாஜ், மனோஜ் பாரதிராஜா, நமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்தை எஸ். ஞானசுந்தரி தயாரித்திருந்தார். இது தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.