மகாராஜா தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

மகாராஜா தொழில்நுட்ப நிறுவனம் (Maharaja Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், அரசூரில் உள்ள ஒரு பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரி ஆகும். இது 2006-2007 ஆம் கல்வியாண்டில் நிறுவப்பட்டது. இதனை நிறுவியவர் பரமசிவமாவார். இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாக உள்ளது. [1] 2007 முதல், இக்கல்லூரியானது எம்பிஏ படிப்பை வழங்கிவருகிறது. [2]

குறிப்புகள்

[தொகு]
  1. Maharaja Institute of Technology, January –23, 2015, AICTE, archived from the original on 2015-09-24, பார்க்கப்பட்ட நாள் 2015-01-23
  2. Maharaja Institute of Technology

வெளி இணைப்புகள்

[தொகு]