இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
மகாராஜா எக்ஸ்பிரஸ் என்னும் தொடர்வண்டியை இந்திய ரயில்வே இயக்குகிறது. உலகிலேயே ஆடம்பரமான வசதிகளைக் கொண்ட முன்னணி ரயிலாகும். இது இந்தியாவின் வடமத்திய பகுதியில் ஓடுகிறது. ஐந்து வழித்தடங்களில் 12 இடங்களை சென்றடைகிறது.[1]