மகாராஷ்டிர காவல்துறை Maharashtra Police महाराष्ट्र राज्य पोलिस | |
---|---|
சுருக்கம் | म.पो. |
குறிக்கோள் | सद्रक्षणाय खलनिग्रहणाय நல்லவரை காப்பாற்றி, தீயவைகளை தண்டித்தல் |
துறையின் கண்ணோட்டம் | |
பணியாளர்கள் | சூப்பரின்டென்டு: 282 துணை சூப்பரின்டென்டு: 523 இன்ஸ்பெக்டர்: 3522 துணை இன்ஸ்பெக்டர்கள்: 3123 சப் இன்ஸ்பெக்டர்கள்: 6230 |
அதிகார வரம்பு அமைப்பு | |
செயல்பாட்டு அதிகார வரம்பு | மகாராஷ்டிரா, IN |
மகாராஷ்டிர காவல்துறைக்கு உட்பட்ட எல்லைகள் | |
ஆட்சிக் குழு | மகாராஷ்டிர அரசு |
பொது இயல்பு | |
செயல்பாட்டு அமைப்பு | |
தலைமையகம் | மும்பை |
அமைச்சர் |
|
துறை நிருவாகி |
|
இணையத்தளம் | |
www.mahapolice.gov.in |
மகாராஷ்டிர காவல்துறை என்பது மகாராஷ்டிர மாநிலத்தில் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் அமைப்பாகும். இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இதன் உயரிய பொறுப்பை டி.ஜி.பி ஏற்கிறார்.
இது 10 கமிஷனர்களையும், 35 மாவட்ட காவல் பிரிவுகளையும் கொண்டுள்ளது. மொத்தமாக 1.95 லட்சம் காவலர்கள் பணியாற்றுகின்றனர்.[2] இவர்களில் 1.5 லட்சம் பேர் பெண்கள் ஆவர்.[3]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)