தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | எட்டியாராச்சிகே மகேசு குணதிலக்க | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கைத் துடுப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | n/a | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 5) | 17 பெப்ரவரி 1982 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 17 செப்டம்பர் 1982 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 23) | 14 சூன் 1975 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 26 செப்டம்பர் 1982 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 16 ஆகத்து 2005 |
எட்டியாரச்சிகே மகேஸ் குணதிலக்க (Hettiarachige Mahes Goonatilleke, பிறப்பு: ஆகத்து 16, 1952), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். குச்சக்காப்பாளர். இவர் இவர் 1981-1983 இல் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவரே இலங்கைத் தேர்வு அணியின் முதலாவது குச்சக் காப்பாளர் ஆவார்.
இலங்கையின் மிகச் சிறந்த குச்சக்காப்பலராக இவர் கருதப்படுகிறார். பைசலாபாத் நகரில் பாக்கித்தான் அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் ஆரம்பக்கட்டத் துடுப்பாளராகக் களமிறங்கி 56 ஓட்டங்களைப் பெற்றார். 1982/83 காலப்பகுதியில் இவர் தென்னாப்பிரிக்காவுக்கான சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளச் சென்றதை அடுத்து பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடும் தகுதியை இழந்தார்.