வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகண்ட தாள் |
நிறுவியது | 1981 (தமிழ் ஓசை என்ற பெயரில்) |
மொழி | தமிழ் |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா.[1] |
விற்பனை | 45,037[2] |
மக்கள் ஓசை (Makkal Osai) மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ். மலேசியத் தமிழர்களுக்காக மலேசியா, தமிழ்நாடு மற்றும் இந்திய நாட்டு செய்திகளை இந்த செய்தித்தாள் வெளியிடுகிறது.[3] 1990 ஆம் ஆண்டில் இருந்து வார இதழாக வெளிவந்த மக்கள் ஓசை 2005 திசம்பர் 15 முதல் நாளிதழாக வெளிவார்த் தொடங்கியது.[3]