மசரத் ஆலம் படி | |
---|---|
பெருந்தலைவர், அனைத்து கட்சிகள் உரியத் மாநாடு (கிலானி பிரிவு) | |
தற்காலிகம் | |
பதவியில் 7 செப்டம்பர் 2021[1][2] | |
முன்னையவர் | சையது அலி கிலானி |
பதவியில் 7 செப்டம்பர் 2003[3] – 15 செப்டம்பர் 2003[4] | |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | சையது அலி கிலானி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சூலை 1971 சிறிநகர், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் லீக் அனைத்து கட்சிகள் உரியத் மாநாடு, (கிலானி பிரிவு) |
பிற அரசியல் தொடர்புகள் | தெக்ரீக் இ ஹுரியத் ஜமாத் இ காஷ்மீர் |
முன்னாள் கல்லூரி | காஷ்மீர் பல்கலைக்கழகம் |
வேலை | காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் |
மசரத் ஆலம் பட் (Masarat Alam Bhat), காஷ்மீர் பிரிவினைவாத தலைவரும், ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் லீக் கட்சி அமைப்பாளரும், அனைத்து கட்சிகள் உரியத் மாநாடு (கிலானி பிரிவு) பெருந்தலைவரும் ஆவார்.[5] இவரது சொந்த கட்சியான ஜம்மு காஷ்மீர் முஸ்லீம் லீக் கட்சியை 27 டிசம்பர் 2023 அன்று உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. [6][7][8]