மஞ்சு பார்கவி, திரைப்பட நடிகை. இவர் நடனக் கலையைக் கற்றவர். சங்கராபரணம் என்ற திரைப்படத்தின் மூலம் புகழடைந்தார்.[1] சன் டி.வி நாடகத்தில் நடித்திருக்கிறார்.