மடிப்புக்கதவு

ஒரு மடிப்புக்கதவு இடைமுகம்

மடிப்புக்கதவு (Accordion, அக்கார்டியன்) என்பது ஒரு வரைகலை பயனர் இடைமுக கூறாகும். பலதரப்பட்ட அம்சங்களை சுருக்கமாக காட்ட இது பயன்படுகிறது. ஒருவர் ஒன்றை சுட்டும் போது விரிந்து காட்டும், மற்றப் படு மடிந்து இருக்கும்.

யேகுவெரி போன்ற நிரல் நூலகங்களைப் பயன்படுத்து இதை இலகுவாக நிறைவேற்றலாம்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "SlideVerse - A Different Look at the Internet". Archived from the original on 2009-02-03. Retrieved 2008-10-25.
  2. "Apple - Downloads". www.apple.com. Archived from the original on 30 April 2008. Retrieved 12 January 2022.