மணமகள் | |
---|---|
இயக்கம் | என். எஸ். கிருஷ்ணன் |
தயாரிப்பு | என். எஸ். கிருஷ்ணன் என். எஸ். கே. பிலிம்ஸ் |
கதை | முன்சி பரமுப்பிள்ளை மு. கருணாநிதி (திரைக்கதை, உரையாடல்) |
இசை | சி. ஆர். சுப்புராமன் |
நடிப்பு | என். எஸ். கிருஷ்ணன் எஸ். வி. சகஸ்ரநாமம் டி. எஸ். பாலையா டி. எஸ். துரைராஜ் பத்மினி லலிதா டி. ஏ. மதுரம் |
வெளியீடு | ஆகத்து 15, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 17500 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மணமகள் (Manamagal) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத.[1] என். எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)