மணிப்பூர் ஆளுநர் | |
---|---|
![]() ராஜ் பவன், மணிப்பூர் | |
![]() | |
வாழுமிடம் | ராஜ்பவன்; இம்பால் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | பி. கே. நேரு |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல், மணிப்பூர் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இம்பாலில் உள்ள ராஜ்பவன் (மணிப்பூர்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது அஜய் குமார் பல்லா என்பவர் ஆளுநராக உள்ளார்.
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | பிரஜ் குமார் நேரு | 21 சனவரி 1972 | 20 செப்டம்பர் 1973 |
2 | எல். பி. சிங் | 21 செப்டம்பர் 1973 | 11 ஆகத்து 1981 |
3 | எஸ். எம். எச். பர்நே | 12 ஆகத்து 1981 | 11 சூன் 1984 |
4 | ஜென்ரல் கே. வி. கிருஷ்ண ராவ் | 2 சூன் 1984 | 7 சூலை 1989 |
5 | சிந்தாமணி பனிகிராகி | 10 சூலை 1989 | 19 மார்ச் 1993 |
6 | கே. வி. இரகுநாத் ரெட்டி | 20 மார்ச் 1993 | 30 ஆகத்து 1993 |
7 | லெப். ஜென்ரல். வி. கே. நாயர் | 31 ஆகத்து 1993 | 22 திசம்பர் 1994 |
8 | ஒ. என். ஸ்ரீவத்சவா | 23 திசம்பர் 1994 | 11 பெப்ரவரி 1999 |
9 | வேத் மார்வா | 2 திசம்பர் 1999 | 12 சூன் 2003 |
10 | அரவிந்த் டேவ் | 13 சூன் 2003 | 5 ஆகத்து 2004 |
11 | சிவந்தர் சிங் சித்து | 6 ஆகத்து 2004 | 23 சூலை 2008 |
12 | குர்பச்சான் ஜகத்[1] | 23 சூலை 2008 | 22 சூலை 2013 |
13 | அஸ்வானி குமார்[2] | 23 சூலை 2013 | 31 திசம்பர் 2013 |
14[3] | வினோத் குமார் துக்கல் | 31 திசம்பர் 2013 | 28 ஆகத்து 2014 |
- | கே. கே. பவுல் (கூடுதல் பொறுப்பு) | 16 செப்டம்பர் 2014 | 15 மே 2015 |
15 | சையது அகமத் | 16 மே 2015 | 27 செப்டம்பர் 2015 |
-[4] | வி. சண்முகநாதன் | 30 செப்டம்பர் 2015 | 17 ஆகத்து 2016 |
16 | நச்மா எப்துல்லா[5] | 21 ஆகத்து 2016 | 1 மே 2018 |
- | ஜகதீஷ் முகி (கூடுதல் பொறுப்பு) | 1 மே 2018 | 30 மே 2018 |
(16) | நச்மா எப்துல்லா | 31 மே 2018 | 26 சூன் 2019 |
- | பத்மநாப ஆச்சார்யா (கூடுதல் பொறுப்பு) | 27 சூன் 2019 | 23 சூலை 2019 |
(16) | நச்மா எப்துல்லா[6] | 24 சூலை 2019 | 10 ஆகத்து 2021 |
- | கங்கா பிரசாத் (கூடுதல் பொறுப்பு) | 12 ஆகத்து 2021 | 26 ஆகத்து 2021 |
17 | இல. கணேசன் | 27 ஆகத்து 2021 | 22 பிப்ரவரி 2023 |
18 | அனுசுயா யுகே | 23 பிப்ரவரி 2023 | 30 ஜூலை 2024 |
- | லட்சுமன் ஆச்சார்யா (கூடுதல் பொறுப்பு) | 31 ஜூலை 2024 | 2 ஜனவரி 2025 |
19 | அஜய் குமார் பல்லா | 3 ஜனவரி 2025 | தற்பொழுது கடமையாற்றுபவர் |