மணிப்பூர் தவளை
|
|
|
உயிரியல் வகைப்பாடு
|
திணை:
|
|
பிரிவு:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
|
குடும்பம்:
|
|
பேரினம்:
|
|
இனம்:
|
யூ. கோசி
|
இருசொற் பெயரீடு
|
யூப்லிக்டிசு கோசி சந்தா, 1991
|
வேறு பெயர்கள்
|
ராணா கோசி சந்தா, 1991
|
யூப்லிக்டிசு கோசி (Euphlyctis ghoshi) என்பது மணிப்பூர் தவளை, கோசித் தவளை என அறியப்படுகிறது. இது இந்தியாவின் மணிப்பூரில் காணப்படும் தவளைச் சிற்றினமாகும். இது மணிப்பூரின் குகேர்க் வனப்பகுதியில் உள்ள அகணிய உயிரியாகும்.[2]
- ↑ Dutta, Sushil; Ohler, Annemarie; Sengupta, Saibal; Bordoloi, Sabitry (2004). "Euphlyctis ghoshi". IUCN Red List of Threatened Species 2004: e.T58262A11758588. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58262A11758588.en. https://www.iucnredlist.org/species/58262/11758588. பார்த்த நாள்: 3 January 2018.
- ↑ Frost, Darrel R. (2013). "Euphlyctis ghoshi (Chanda, 1991)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 16 November 2013.