Manihiki Plateau Stratigraphic range: Cretaceous | |
---|---|
Type | Igneous |
Area | 770,000 km2 (300,000 sq mi)[1] |
Lithology | |
Primary | Basalt |
Location | |
Coordinates | 10°00′S 162°30′W / 10°S 162.5°W |
Region | South Pacific Ocean |
Country | Cook Islands |
Type section | |
Named for | Manihiki atoll |
மணியிகி பீடபூமி (Manihiki Plateau) என்பது பெருங்கடல் பீடபூமி ஆகும். இது அமைதிப் பெருங்கடலின். தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இப்பீடபூமி 126 முதல் 116 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரீத்தேசியக் காலத்தின் நடுப்பகுதியில் தோன்றியதென்பர்.[2] தொடக்கத்தில் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இப்பீடபூமி மாபெரும் ஆங்டோங் சாவா பீடபூமியின் (Ontong Java & Hikurangi Plateau) பகுதியாக இருந்தது என்ற கொள்கையும் உள்ளது.[3]