மதிரா சுப்பண்ணா தீக்சிதலு

மாதிரா சுப்பண்ணா தீக்சிதலுவின் படம்

மதிரா சுப்பண்ணா தீக்சிதலு (Madhira Subbanna Deekshitulu) (1868 – 1928) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். தெலுங்கு மொழியில் 12-பகுதிகளைக் கொண்ட நகைச்சுவையான காசி மஜிலி கதலு என்ற கற்பனை புதினத்திற்காக அறியப்பட்டவர்.[1][2] இதில் பல பகுதிகள் தெலுங்குத் திரைப்படங்களாக எடுக்கப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sasi (9 March 2014). "'Kasi Majili Kathalu' A Dictionary for Fantasies". CineJosh. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  2. "రెక్కల పుస్తకం". Sakshi (in தெலுங்கு). 1 June 2015. பார்க்கப்பட்ட நாள் 30 September 2016.
  3. "Blast from the past: Gulebakavali Katha (1962)" (in en-IN). The Hindu. 2016-08-18. https://www.thehindu.com/features/friday-review/Blast-from-the-past-GULEBAKAVALI-KATHA-1962/article14583602.ece. 
  4. "Subbanna Deekshitulu". IMDb.