மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் | |
---|---|
![]() | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 டிசம்பர் 1915 நாக்பூர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 17 சூன் 1996 நாக்பூர், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
சமயம் | இந்து |
மதுகர் தத்தாத்திரேய தேவ்ரஸ் (Madhukar Dattatraya Deoras) (11 டிசம்பர் 1915 - 17 சூன் 1996), பாலசாகிப் தேவ்ரஸ் என அன்பாக அழைக்கப்படுவார். ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் மூன்றாம் அகில இந்திய தலைவராவார்.
தத்தாத்திரேய கிருஷ்ணாராவ் தேவ்ரஸ் - பார்வதிபாய் இணையருக்கு நாக்பூரில் பிறந்த தேவ்ரஸ், 1935இல் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். துவக்க காலமுதலே ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக மேற்கு வங்காளத்தில் தொண்டு செய்தவர். 1965இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பொதுச் செயலராக விளங்கியவர். கோல்வால்கரின் மறைவிற்குப் பின் ஆர் எஸ் எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவராக 1973 முதல் 1994 முடிய செயல்பட்டவர்.[1]
நூல்கள்
{{cite book}}
: |first1=
has generic name (help){{cite book}}
: |first1=
has generic name (help){{cite book}}
: |first1=
has generic name (help); |first1=
missing |last1=
(help)மேற்கோள்கள்