மதுகர் ராவ் பகவத் (Madhukar Rao Bhagwat), துவக்க காலத்தில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின், ஆர் எஸ் எஸ் பிரச்சாரகராக குஜராத் பகுதியில் தொண்டு செய்த பின்னர் சந்திரப்பூர் மாவட்டம் மற்றும் குஜராத் மண்டலத் தலைவராக பணியாற்றியவர்.[1] தற்போதைய ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத்தின் தந்தையாவர். முன்னாள் ராஷ்டிரிய சுயம் சேவாக் சங்கத்தின் தலைவர்களான கேசவ பலிராம் ஹெட்கேவர் மற்றும் எம். எஸ். கோல்வால்கர் ஆகியவர்களுடன் நெருக்கமான பணியாற்றியவர்.[2][3][4]
மதுகர் ராவ் பகவத்தின் தாக்கம் இந்தியத் துணைப் பிரதமராக இருந்த லால் கிருஷ்ண அத்வானி போன்ற அரசியல் தலைவர்களிடம் இருந்தது.[1][5]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)