இந்தோ சிதியர்களின்வடக்கு சத்திரபதி மன்னர் முகி என்பவரின் நினைவாக இச்சிங்கத் தூண் நிறுவப்பட்டதாகும். இச்சிங்கத் தூணில் இந்தோ சிதிய மன்னர்களின் வழித்தோன்றல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. [4]
சிங்கத் தூணின் நடுவில் பௌத்த சமயத்தின் திரிரத்தினச் சின்னம்சிங்கத்தூணில் அடியில் கரோஷ்டி எழுத்துக் கல்வெட்டுக் குறிப்புகள்சிங்கத் தூணின் குறுக்கு வெட்டு வரைபடங்கள்
↑An Inscribed Silver Buddhist Reliquary of the Time of King Kharaosta and Prince Indravarman, Richard Salomon, Journal of the American Oriental Society, Vol. 116, No. 3 (Jul. - Sep., 1996), pp. 442 [1]
Baums, Stefan. 2012. “Catalog and Revised Texts and Translations of Gandharan Reliquary Inscriptions.” In: David Jongeward, Elizabeth Errington, Richard Salomon and Stefan Baums, Gandharan Buddhist Reliquaries, p. 219–222, Seattle: Early Buddhist Manuscripts Project (Gandharan Studies, Volume 1).