மதுரை வீரன் | |
---|---|
விளம்பரம் | |
இயக்கம் | தா. யோகானந்த் |
தயாரிப்பு | லேனா செட்டியார் |
திரைக்கதை | கண்ணதாசன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | ம. கோ. இராமச்சந்திரன் பானுமதி பத்மினி |
ஒளிப்பதிவு | எம். ஏ. ரெகுமான் |
படத்தொகுப்பு | வி. பி. நடராஜன் |
கலையகம் | கிருஷ்ணா பிக்சர்சு |
வெளியீடு | ஏப்ரல் 13, 1956 |
ஓட்டம் | 165 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைந்திருந்தது. இறுதியில் எம். ஜி. ஆரின் மாறுகை, மாறுகால் வாங்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.