மத்திகரை பெங்களூரின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
இது கன்னடர்களின் குடியிருப்பு பகுதியாகும். இங்கு வாழ்பவர்களில் 70 % கன்னடப் பெருமக்கள் ஆவார்கள்.
இது "ப்ருஹாட் பெங்களூரு மகாநஹர பலிகே" எனப்படும் பெங்களூர் மாநகராட்சிக்கு உட்பட்டது.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.