மத்தேயு சிமிட் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 14, 1974 ஹண்டிங்டன், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கன் |
பணி | திரைப்படத் தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1994-இன்று வரை |
மத்தேயு சிமிட் (ஆங்கில மொழி: Matthew Schmidt) (பிறப்பு: திசம்பர் 14, 1974 ) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் ஜெப்ரி போர்ட்[1] இயக்கிய மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014),[2] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016) மற்றும் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019)[3] போன்ற திரைப்படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.