மனித உரிமைகள் ஆணையம் என்பது, மனித உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளை கேட்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது தேசிய அல்லது நாடு தழுவிய அல்லது மாநிலம் சார்ந்த மனித உரிமைகள் ஆணயங்களை குறிப்பிடலாம்.
Region | Commission | Note |
---|---|---|
ஐக்கிய நாடுகள் (அனைவருக்கும் பொருந்தும்) | மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு | ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இருந்து வேறுபட்டது |
ஆப்பிரிக்க ஒன்றியம் (ஆப்பிரிக்கா) | ஆப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையம் | |
அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (அமெரிக்கா) | அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் | |
ஆசியா | ASEAN Intergovernmental Commission on Human Rights (AICHR) | |
ஆசிய மனித உரிமைகள் ஆணையம் | அரசு - சாரா அமைப்பு | |
ஐரோப்பிய மன்றம் (ஐரோப்பா) | ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையம் | 1954 to 1998; தற்போது பயன்பாட்டில் இல்லை |
உலகளாவிய மனித உரிமைகள் ஆணையம் |
தேசிய அல்லது உள்கூட்டமைப்பு சார்ந்த ஆணையங்கள் உருவாக்கப்பட்டதிற்கான முழுமுதற்காரணமாக விளங்குவது குடிமக்களின் நலனுக்காகவும், அவர்களுடைய உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒரு அமைப்பாக விளங்கவே. இவ்வாணையத்தில் பங்கு பெறுபவர்கள், பெரும்பாலும் மக்களிடைய நல்ல பெயர் பெற்றவர்களாகவும், சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். ஒவ்வொரு நாட்டிலும், குறைகேள் அதிகாரிகளால், இப்பணி செம்மையாகச் செய்யப்படுகிறது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
நாடு | ஆணையம் | குறிப்புகள் |
---|---|---|
![]() |
National Consultative Commission for the Promotion and Protection of Human Rights | |
![]() |
பெனின் மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
புர்க்கினா பாசோ தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான தேசிய ஆணையம் | |
![]() |
சாட் தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
தேசிய மனித உரிமைகள் கண்கானிப்பகம் | |
![]() |
மனித உரிமைகளுக்கான தேசிய மன்றம் | |
![]() |
எதியோப்பிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
மனித உரிமைகள் மற்றும் நீதி மேலாண்மை ஆணையம் | மனித உரிமைகள் மற்றும் நீதி மேலாண்மை ஆணையம் |
![]() |
கென்ய தேசிய மனித உரிமைகளை ஆணையம் | அரசு சார் நிறுவனம் |
கென்யா மனித உரிமைகள் ஆணையம் | என். ஜி. ஓ | |
![]() |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
மலாவி மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
Commission nationale consultative des droits de l’homme | |
![]() |
கமிசாரியாட் ஆக்ஸ் ட்ராய்ட்ஸ் டீ லி'ஹோம்,அ ல லுட்டீ கோன்ட்ரீ ல பாவெர்ட்டி எட் ல'இன்செர்சன் | |
![]() |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
மனித உரிமைகள் ஆலோசனை கூட்டமைப்பு | |
![]() |
நைஜர் மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
செனிகல் மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
சியேரா லியோனி மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
[[தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
தென் சூடான் மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நன்நிர்வாகம் | |
![]() |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
Higher Committee on Human Rights and Fundamental Freedoms | |
![]() |
உகாண்டா மனித உரிமைகள் ஆணையம் | |
![]() |
நிரந்தர மனித உரிமைகள் ஆணையம் |
நாடு | ஆணையம் | குறிப்புகள் |
---|---|---|
![]() |
கனாடியன் மனித உரிமைகள் ஆணையம் | |
ப்ரித்தானிய கொலம்பிய மனித உரிமைகள் ஆணையம் | ||
ஓன்தாரியோ மனித உரிமைகள் ஆணையம் | ||
ஆல்பெர்ட்டா மனித உரிமைகள் மற்றும் குடிமை ஆணையம் | ||
கமிஷன் தெஸ் ட்ராய்ட்ஸ் டீ ல பெர்சன்னே எட் தெஸ் த்ராய்ட்ஸ் டீ ல ஜெய்னெசுசீ | க்யூபெக் | |
![]() |
குவாத்தமாலா மனித உரிமைகள் ஆணையம் | அமெரிக்க சார்ந்த என்.ஜி.ஓ. |
![]() |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (மெக்சிகோ) | |
![]() |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் (பெரு) | |
![]() |
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிமையியல் ஆணையம் | |
இடாகோ மனித உரிமைகள் ஆணையம் | ||
சால்ட் லேக் சிட்டி மனித உரிமைகள் ஆணையம் | ||
சான் ப்ரான்சிஸ்கோ மனித உரிமைகள் ஆணையம் | ||
நியூயார்க் சிட்டி மனித உரிமைகள் ஆணையம் | ||
சியாட்டில் மனித உரிமைகள் ஆணையம் | ||
சியாக்ஸ் சிட்டி மனித உரிமைகள் ஆணையம் | ||
சேலம் ஒரிகான் மனித உரிமைகள் மற்றும் உறவுமுறை ஆலோசனை ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு] | ||
அனைத்துலக நம்பி மற்றும் நங்கை மனித உரிமைகள் ஆணையம் | ஐ. என். ஜி. ஓ | |
பல்வேறு நகரசபை "மனித உரிமைகள் ஆணையங்கள்" |