இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மனித வளர்ச்சிக் கோட்பாடு என்பது, வாழ்சூழற் பொருளியல், பேண்தகு வளர்ச்சி, சமூகநலப் பொருளியல், பெண்ணியப் பொருளியல் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட எண்ணக்கருக்களை இணைத்துக்கொண்ட ஒரு பொருளியற் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு, வாழ்சூழலியல், பொருளியல், மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையிலும், உலகமயமாதற் பின்னணியில் செயற்படுவதன் மூலமுமே நியாயப் படுத்தப்படுகின்றது.