மனிதனும் தெய்வமாகலாம் | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | வி. அருணாச்சலம் விஜயவேல் பிலிம்ஸ் சின்ன அண்ணாமலை |
கதை | பாலமுருகன் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சௌகார் ஜானகி உஷா நந்தினி |
வெளியீடு | சனவரி 11, 1975 |
நீளம் | 4309 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனிதனும் தெய்வமாகலாம் (Manidhanum Dheivamagalam) 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, உஷா நந்தினி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார். [2]