மனுசா நாணயக்கார

மாண்புமிகு
மனுசா நாணயக்கார
මනූෂ නානායක්කාර
Manusha Nanayakkara
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
தினேஷ் குணவர்தன
முன்னையவர்விதுர விக்கிரமநாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர்
காலி
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 24, 1977 (1977-09-24) (அகவை 47)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்ஊடகவியலாளர்

மனுசா நாணயக்கார ( Manusha Nanayakkara, பிறப்பு: செப்டம்பர் 24 1977), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் காலிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பன்னகமுவ, வன்சாவல. காலியில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை

[தொகு]
  1. "Sri Lanka appoints nine new cabinet ministers". economynext.com. பார்க்கப்பட்ட நாள் 20 May 2022.