மனுநீதி | |
---|---|
இயக்கம் | தம்பி ராமையா |
தயாரிப்பு | ஜீ. ஆர். கோல்டு பிலிம்ஸ் |
இசை | தேவா |
நடிப்பு | முரளி பிரதியுஷா நெப்போலியன் நாசர் வடிவேலு அஞ்சலி தனிகர் சித்தாரா பல்லவி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மனுநீதி (Manu Needhi) 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] முரளி நடித்த இப்படத்தை தம்பி ராமையா இயக்கினார். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்தார்.[2]