மனுஷ்ய புத்திரன் | |
பிறப்பு | அப்துல் ஹமீது 15 மார்ச்சு 1968 துவரங்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், மதராசு மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
புனைபெயர் | மனுஷ்ய புத்திரன் |
தொழில் | கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர் |
தேசியம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
வகை | நவீன கவிதை |
கருப்பொருள் | தமிழ் இலக்கியம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சன்ஸ்கிருதி சம்மான் (2002) |
இணையதளம் | |
https://uyirmmai.com/ |
அப்துல் ஹமீது (பிறப்பு: 15 மார்ச் 1968) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 15 மார்ச் 1968 அன்று பிறந்தார்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.
ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் |
---|---|---|---|
1983 | மனுஷ்ய புத்திரன் கவிதைகள் | கவிதைத் தொகுப்புகள் | |
1993 | என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் | ||
1998 | இடமும் இருப்பும் | ||
2001 | நீராலானது | ||
2003 | காத்திருந்த வேளையில் | கட்டுரைத் தொகுப்புகள் | |
எப்போதும் வாழும் கோடை | |||
2005 | மணலின் கதை | கவிதைத் தொகுப்புகள் | |
2007 | கடவுளுடன் பிரார்த்தித்தல் | ||
2009 | அதீதத்தின் ருசி | ||
என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் | கட்டுரைத் தொகுப்பு | ||
2010 | இதற்கு முன்பும் இதற்கு பின்பும் | கவிதைத் தொகுப்புகள் | |
2011 | பசித்த பொழுது | ||
2013 | அருந்தப்படாத கோப்பை | ||
எதிர் குரல் (4 தொகுதிகள்) | கட்டுரைத் தொகுப்பு | ||
சூரியனுக்கு அருகில் ஒரு வீடு | கவிதைத் தொகுப்பு | ||
டினோசர்கள் வெளியேறி கொண்டிருக்கின்றன | கட்டுரைத் தொகுப்புகள் | ||
தோன்ற மறுத்த தெய்வம் | |||
2016 | தித்திக்காதே | கவிதைத் தொகுப்பு |