மனோசித்ரா | |
---|---|
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1983–1992 |
பெற்றோர் | டி. எஸ். பாலையா, மல்லிகா |
மனோசித்ரா இந்தியத் திரைப்பட நடிகையாவார்.[1] இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர்.[2] 1983 இல் பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த மழநிலவு திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார்.[3] இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் டி. எஸ். பாலையா மற்றும் மல்லிகா ஆகியோரின் மகள் ஆவார்.[4]
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1982 | தென்றலே வா | தமிழ் | வெளிவராத திரைப்படம் | |
1982 | மாதுளை முத்துக்கள் | தமிழ் | தமிழ்த் திரைப்பட அறிமுகம் | |
1983 | மழநிலவு | பூர்ணிமா | மலையாளம் | மலையாளத் திரைப்பட அறிமுகம் |
1983 | திமிங்கலம் | ரீதா | மலையாளம் | |
1983 | ஈ வழி மாத்திரம் | மலையாளம் | ||
1983 | ஒரு ஓடை நதியாகிறது | தமிழ் | ||
1984 | ஒரு பைங்கிளிகத | மலையாளம் | ||
1984 | சுவந்தம் சரிகா | சரிகா | மலையாளம் | |
1984 | உமாநிலையம் | மலையாளம் | ||
1985 | சிறீவாரி சோபனம் | மார்கரேட் | தெலுங்கு | |
1985 | குருஜி ஒரு வாக்கு | மலையாளம் | ||
1985 | டெரர் | தீபா | தெலுங்கு | |
1986 | கிரயி மோகுடு | சுப்னா | தெலுங்கு | |
1986 | மா வரி கோலா | தெலுங்கு | ||
1989 | அண்ணனுக்கு ஜே | தமிழ் | கிருத்திகா | |
2002 | விவரமான ஆளு | பார்வதி | தமிழ் | |
2006 | தர்மபுரி | வளர்மதியின் தாய் | தமிழ் |
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)