தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 14 நவம்பர் 1985 ஹவுரா, மேற்கு வங்காளம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 5 அங் (1.65 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை நேர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 171) | 3 பெப்ரவரி 2008 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 10 சூலை 2015 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 90 (was 9) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 40) | 29 அக்டோபர் 2011 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 11 செப்டம்பர் 2012 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப சட்டை எண் | 90 (was 9) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2004/05–தற்போதுவரை | மேற்கு வங்காளம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–2009;2014–2015 | டெல்லி டேர்டெவில்ஸ் (squad no. 9) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2010–2013 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 9) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 | அபகானி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு (squad no. 45) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018 | பஞ்சாப் கிங்ஸ் (squad no. 45) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricInfo, 18 சனவரி 2020 |
மனோஜ் குமார் திவாரி (பிறப்பு: 14 நவம்பர் 1985) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் அரசியல்வாதி ஆவார். திவாரி உள்நாட்டு துடுப்பாட்டத்தில் மேற்கு வங்காள அணிக்காக விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட்சு அணிகளுக்காக விளையாடினார். இந்திய துடுப்பாட்ட அணியில் ஒருநாள் பன்னாட்டு போட்டிகளில் விளையாடினார். 24 பிப்ரவரி 2021 அன்று அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.
2008 ஆம் ஆண்டில் இந்தியாத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அதில் 3 பெப்ரவரி 2008 அன்று திவாரி தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டு போட்டியில் விளையாடினார்.
மனோஜ் திவாரி அரசியலில் ஈடுபட்டு வருகிறார் 24 பெப்ரவரி 2021 அன்று மம்தா பானர்ஜியின் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் இணைந்தாது. [1] 2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் சிபூர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய திரிணாமுல் காங்கிரசு சார்பில் வேட்பளராக போட்டியிடுகிறார்.