இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மரபியலுக்கான பருந்துப் பார்வையாகவும் தலைப்பு வழிகாட்டியாகவும் பின்வரும் மரபியல் உருவரை (Outline of Genetics) தரப்படுகிறது:
மரபியல் (Genetics) என்பது வாழும் உயிரிகளின் மரபன்களையும் மரபுப்பேற்றையும் மரபியல் வேற்பாட்டையும் பயிலும் அறிவியலாகும்.[1][2] மரபியல் மரபன்களின் மூலக்கூற்றுக் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் உயிரி அல்லது உயிர்க்கலம் சார்ந்த மரபனின் நடத்தையையும் (எ.கா. ஓங்கல், புறமரபியல்), பெற்றோரில் இருந்து சேய்க்கான மரபுப்பேற்றையும் மரபனின் பரவலையும் வேறுபடுதலையும் மக்கள்தொகை மாற்றத்தையும் பயில்கிறது.
மூலக்கூறுகள்
{{cite book}}
: Unknown parameter |chapterurl=
ignored (help)
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி