மராத்தியர்களின் வங்காளப் படையெடுப்புகள்

மராத்திய பேரரசின் படையெடுப்புகள் பகுதி
நாள் ஆகஸ்டு 1741 – மே 1751
இடம் வங்காளம், பிகார் மற்றும் ஒடிசாவின் பகுதிகள்
  • போர் அமைதி ஒப்பந்தம் (1751)[1]
நிலப்பகுதி
மாற்றங்கள்
ஒடிசாவின் பகுதிகள் போன்சலேக்களின் நாக்பூர் இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.[3]
பிரிவினர்
மராத்திய கூட்டமைப்பு வங்காள நவாபுகள்
தளபதிகள், தலைவர்கள்
ரகோஜி போன்சலே
பாஸ்கர் பண்டிட்  
ஜனோஜி போன்சலே
சபாஜி போன்சலே
அலிவர்தி கான்
கோபால் சிங்க தேவ்[4]
மிர் ஜாஃபர்
சித்ரசென் ராய் [5]
ராய் துர்லபம்
குலாம் முஸ்தபா கான்
அதௌல்லா கான்
செயினுதீன் அகமது கான்
அப்துஸ் சலாம்
சேக் மசூம்
சையது அகமது கான்
பலம்
40,000[6] (in 1742)
12,000[7] (1748ல்)
15,000 குதிரைப்படையினர் மற்றும் and 8,000 துப்பாக்கிப் படையினர்[7] (1748ல்)
இழப்புகள்
தெரியவில்லை தெரியவில்லை

மராத்தியர்களின் வங்களப் படையெடுப்புகள் (1741-1751)[8][9]முகலாயப் பேரரசின் கீழிருந்த வங்காளப் பகுதிகளை (இன்றைய வங்காளதேசம், மேற்கு வங்காளம், பிகார், ஒடிசா பகுதிகள்) வங்காள நவாபுகள் ஆண்டு வந்தனர். மராத்திய கூட்டமைப்பு படைகள் நாக்பூர் இராச்சிய மன்னர் ரகோஜி போன்சலே தலைமையில்[10] ஆகஸ்டு 1741 முதல் மே 1751 வரை வங்காளத்தின் மீது ஆறு முறை படையெடுத்தனர். போர்களில் இது வங்காளத்தில் பரவலான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. 1751ல் இரு தரப்புக்கும் இடையே போர் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. [11]

போர் அமைதி ஒப்பந்தத்தின்படி, போர் ஈட்டுத் தொகையாக வங்காள நவாபுகள் ரூபாய் 1.2 மில்லியன் மராத்தியர்களுக்கு செலுத்த ஒப்புக் கொண்டது.[1][12][13]மேலும் மராட்டியர்கள் வங்காளத்தின் மீது மீண்டும் படையெடுப்பதில்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. [1][13] நிலுவையாக இருந்த முந்தைய போர் ஈட்டுத் தொகை ரூபாய் 3.2 மில்லியன் செலுத்த வங்காள நவாபு ஒப்புக் கொண்டார்.


1758ம் ஆண்டில் நடுவில் பிளாசி சண்டையின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வங்காளத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை, வங்காள நவாபுகள் ஆண்டுதோறும் மராத்தியர்களுக்கு திறை செலுத்தினார்.[14]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Sengupta, N. (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. Penguin Books Limited. p. 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-530-5. Archived from the original on 18 March 2022. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.
  2. Nitish K. Sengupta (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. pp. 158–163. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143416784. Archived from the original on 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020. Alivardi showed exemplary courage and military skill in every frontal battle that took place between his forces and the Marathas, in each of which, almost without exception, he had the upper hand.
  3. Sen, Sailendra Nath (2010). An Advanced History of Modern India. Macmillan India. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-32885-3. Archived from the original on 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021. In 1751,...promising cession of the province of Orissa...Orissa came under the Bhonsle's control.
  4. Buddhadev Nandi (19 January 2019). "Bishnupur — when myth transcends history". The Statesman.
  5. McLane, John R. Land and local kinship in eighteenth-century Bengal. Cambridge University Press. pp. 155–156. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521410746.
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; বাংলাদেশের ইতিহাস என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. 7.0 7.1 Sarkar, Jadunath (25 May 1964). "Fall Of The Mughal Empire Vol. 1" – via Internet Archive.
  8. McLane, John R. (2002). Land and Local Kingship in Eighteenth-Century Bengal (in ஆங்கிலம்). Cambridge University Press. p. 166. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521526548.
  9. Jaques, Tony (2007). Dictionary of Battles and Sieges: F-O (in ஆங்கிலம்). Greenwood Publishing Group. p. 516. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313335389.
  10. SNHM. Vol. II, pp. 209, 224.
  11. Mahajan, VD (2020). Modern Indian History. S. Chand Limited. p. 42. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5283-619-2. However, the Marathas were the greatest menace to Ali Vardi Khan. There were as many as five Maratha invasions in 1742, 1743, 1744, 1745 and 1748.
  12. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; oum என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  13. 13.0 13.1 P. J. Marshall (2006). Bengal: The British Bridgehead: Eastern India 1740-1828. Cambridge University Press. pp. 72–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521028226.
  14. Jadunath Sarkar (1997) [First published 1932]. Fall of the Mughal Empire (4th ed.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125011491.[1]