மரோயெயியா தாரியானி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
இனம்: | M. darianii
|
இருசொற் பெயரீடு | |
Marojejya darianii J.Dransf. & N.W.Uhl |
மரோயெயியா தாரியானா (தாவர வகைப்பாட்டியல்:Marojejya darianii), பெரிய இலை பனை என்றும், 'ரவிம்பே' பனை என்றும் அழைக்கப்படுகிறது. இத்தாவரயினம், பூக்கும் தாவரத் தொகுதியின் கீழுள்ள, பனைக் குடும்பத்தில் அமைந்துள்ளது. இது மடகாசுகரின் மழைக்காடுகளில் மட்டுமே காணப்படுகிறது.1984 ஆம் ஆண்டு முனைவர் மார்தி தாரியனால் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு தான் உலகின் தாவரவியல் அறிஞர் அறிந்தனர். இது மிகவும் மிக அருகிய நிலையில் உள்ளதும் வாழ்விட இழப்பு காரணமாக அழிந்து போகுமமச்சுறுத்தலிலும் உள்ளது. அறியப்பட்ட இந்த மரத்தின் மிகப்பெரிய எளிய இலைகள், ஒவ்வொன்றும் முப்பது அடி (9 மீட்டர்) நீளமும் நான்கு அடி (1.2 மீட்டர்) அகலமும் கொண்டது. [2]