மர்மதேசம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும்.[ 2] I இதனை இயக்குனர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்தரராஜன் கதை எழுதியிருந்தார். இந்த தொலைக்காட்சி தொடர் 1995 லிருந்து 1998 வரை சன் தொலைக்காட்சியில் இரவு 08:30 ஒளிப்பரப்பானது. பின்பு ராஜ் தொலைக்காட்சி 1998லிருந்து 2001 வரை ஒளிபரப்பியது. தற்போது இத்தொடரை வசந்த் தொலைக்காட்சி 3 ஆகஸ்ட் 2015 லிருந்து ஒளிப்பரப்பு செய்தது. அதனை தொடந்து மீண்டும் சன் தொலைக்காட்சியில் 2020 ஆண்டு ஜூலை 27 ஆம் தேதியிலிருந்து ஓளிபரப்பட்டது.[ 3] [ 4]
2019 முதல், திங்கள் முதல் சனி வரை யூடியூப்பில் [[கவிதாலயா] ஒளிபரப்பத் தொடங்கியது.[ 2] [ 5]
மர்மதேசத்தின் முதல் தொடரான “ரகசியம்” இந்தியில் ஸ்டார் பாரத் தொலைக்காட்சியில் கால பைரவ் ரகசியம் என்ற பெயரில் கதைக்களத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் மறு ஆக்கம் ஒளிபரப்பப்பட்டது.[ 6]
மீயியற்கை நிகழ்வுகளால் நடப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு, அதன் மர்மத்தினை உடைத்து சொல்லுகின்ற வகையில் திரைகதை அமைக்கப்பட்டிருந்து.
ரகசியம் - இத்தொடரில் நவபாசான லிங்கத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது..
விடாது கருப்பு - கருப்புசாமி எனும் நாட்டார் தெய்வத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
சொர்ண ரேகை - கைரேகை சாத்திரத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
இயந்திர பறவை - வர்மக்கலைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
எதுவும் நடக்கும் - கற்பக விருட்சம் எனும் தேவலோகத்து மரத்தினைப் பற்றிய கதையினை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டது.
சேத்தன் - ராஜேந்திரன்
தேவதர்சினி - ரீனா
மாஸ்டர் லோகேஷ் - சிறுவயது ராஜேந்திரன்
சி. டி. ராஜகாந்தம் - பேச்சி
மீனாக்குமாரி - ரத்னா (ராஜேந்திரன் சகோதரி)
மோகன் ராமன் - டாக்டர் நந்தா
சதாசிவம் - ஆமைமுடி தேவர் (எ)ஆனைமுடித்தேவர் , பேச்சியின் மூத்த மகன்
ராமச்சந்திரன் - பேச்சியின் இளைய மகன்
பூவிலங்கு மோகன் - ஆசிரியர் வரதராஜன்
சிவக்கவிதா - ஆனைமுடியாரின் சகோதரி
பொன்வண்ணன் - பரமன் (ஆனைமுடியாரின் மைத்துனன்)
விஜய் சாரதி - அரவிந்த்
ராம்ஜி - சண்முகம்
அஜய் ரத்னம் - நாட்டார் தெய்வம் கருப்புசாமி (சில பகுதிகளிலும் தலைப்பு பாடலிலும்)
பூவிலங்கு மோகன் - காவல்துறை அதிகாரி அன்வர்
டெல்லி கணேஷ் - ஜோதிடர் சக்ரவர்த்தி (அன்வரின் வளர்ப்பு தந்தை)
விஷ்வா - திருநாவுக்கரசு
தலைவாசல் விஜய் - முனிரத்தினம்
ஓ. ஏ. கே. சுந்தர் - கடத்தல்காரர்
ராமச்சந்திரன் - பழனி
பூவிலங்கு மோகன் - காவல்துறை அதிகாரி அன்வர்
பிரியா மகாலட்சுமி-டாக்டர் வித்யா
விஜய் சாரதி - கேமிராமேன் பாலு (டிவி9 சேனலில் பணிபுரிபவர்)
வேணு அரவிந்த் - எம்.பி. பொன்னம்பலம்
சேத்தன் - காசிநாதன் (ஆசானின் வளர்ப்பு மகன்)
சுபலேகா சுதாகர் - குமாரசாமி (டிவி9 சேனல் உரிமையாளர்)
↑ "The master of mystery - An exclusive interview with Naga, the creator of Marmadesam" . Cinema Express . June 30, 2019. Archived from the original on 26 October 2019.
↑ 2.0 2.1 Krishnakumar, Ranjani (1 Aug 2019). "Marmadesam: Tamil's truly captivating nostalgia TV is coming episode-by-episode to YouTube" . First Post . Archived from the original on 26 October 2019.
↑ "Marmadesam retelecast on Vasanth TV" . cinema.dinamalar.com . 10 Aug 2015. Archived from the original on 26 October 2019.
↑ "நாகாவின் மர்மதேசம், பாலச்சந்தரின் பிரேமி : வசந்த் டிவியில் பாருங்க" [Marmadesam and Premi serial on Vasanth TV]. tamil.filmibeat.com . 8 Aug 2015. Archived from the original on 26 October 2019.
↑ "Cult series Marmadesam released on youtube" . The News Minute . 22 June 2019.
↑ " 'Kaal Bhairav Rahsya' shoots climax at Maheshwar" . The Pioneer .
Making of Marmadesam - An Interview with Director Naaga
Marmadesam - Vidaathu Karuppu - யாரும் அறியா திகில் ரகசியங்கள்...
கிட்ஸை மனசில் வெச்சுதான் 'விடாது கருப்பு’ எடுத்தோம்..! - நாகா