மலபார் இராத்தவளை | |
---|---|
மலபார் இராத்தவளை முதுகுப்புற தோற்றம் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | வாலற்றவை
|
குடும்பம்: | நைக்டிபேட்ராச்சிடே
|
பேரினம்: | |
இனம்: | நை. மேஜர்
|
இருசொற் பெயரீடு | |
நைக்டிபேட்ராச்சசு மேஜர் பெளளங்கர், 1882 | |
வேறு பெயர்கள் | |
ரானா திருவான்கோரிகா அன்னண்டேல், 1910 |
மலபார் இராத்தவளை[2] (Nyctibatrachus major) என்பது நைக்டிபாட்ராச்சிடே குடும்பத்தில் உள்ள தவளை இனங்களுள் ஒன்று. இதனுடைய பிற பெயர்கள் பெரிய சுருங்கிய தவளை[3] மற்றும் பவுலெங்கரின் குறுகிய கண் தவளை[4] என்பன.
இந்த அகணிய உயிரியானது து 110 முதல் 920 மீ உயரப்பகுதிகளில் வாழ்கின்றது. இது கேரளாவில் மலபார் மற்றும் வயநாட்டு மாவட்டங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் ஆனைமலை பாதுகாப்பு பகுதிகளிலும் காணப்படுகிறது.
இதனுடைய வாழிடங்கள் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள், ஈரமான மான்ட்டேன் காடு மற்றும் ஆறுகள் ஆகிய இயற்கை வாழ்விடங்களாகும்.
மலபார் இரவு தவளை வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[5]